Wanted Jasmine Flowers, மல்லிகைப் பூ தேவை, आवश्यकता: चमेली

Register

ceob8e56

Active Member
Wanted : Jasmine | आवश्यकता: चमेली

தமிழக விவசாய நண்பர்களே,

எங்களது வாடிக்கையாளருக்கு மருந்துகள் அடிக்காமல் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட, நல்ல மணமும், நிறமும் கொண்ட தரமான மல்லிகை மலர்கள் மற்றும் மொட்டுக்கள் நிலையான தகுந்த விலையில், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார அருகாமை மாவட்டங்களில் இருந்துமட்டும் தேவைப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும். நன்றி

Shri Krishna
ceobhaagenter@gmail.com
 

Back
Top