Get daily agriculture business leads on WhatsApp. Join our WhatsApp Channel

How to get agricultural service ?

agk arul

New Member
வணக்கம் ஐயா,
நான் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு விவசாயி என்னிடம் 1 1/2 ஏக்கர் நிலம் உள்ளது.எங்கள் ஊரில் மூன்று போகத்தில் ஒரு போகம் மட்டுமே விளையும் அதுவும் காவிரியில் தண்ணீர் வந்தால் மட்டுமே இந்த வருடம் அதுவும் இல்லை,அதனால் நான் இப்போது தோட்டக்கலை சர்வீஸ் எடுத்து சிறிய மோட்டார் வைத்துக் விவசாயம் செய்யலாம் என்று நினைக்கிறேன்,இப்போது என்னுடைய கேள்வி என்னவென்றால் நான் எவ்வாறு தோட்டக்கலை சர்வீஸ் வாங்குவது தயவுசெய்து தெரிந்து நண்பர்கள் எனக்கு பதிவு செய்யுங்கள்...
 

Back
Top