Get daily agriculture business leads on WhatsApp. Join our WhatsApp Channel

Agricultural Graduates and Engineers required

jala1234

New Member
எமது தொண்டு நிறுவனமான ஹேண்ட் இன் ஹேண்டி இந்தியாவிற்கு, விவசாய பட்ட படிப்பு மற்றும் பொறியியல் படித்த மாணாக்கர்கள் தேவை.

புதிதாய் கல்லூரி படிப்பை முடித்த மாணாக்கராயின் முன்னுரிமை அளிக்கப்படும்.

12000 முதல் 14000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

எங்களுக்கு தமிழ்நாடு கர்நாடகா மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயற்கை வள மேலாண் திட்ட பணிகள் உள்ளன. இங்கு மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு பணிகள் நடந்தேறுகின்றன.

தமிழக விவசாய பட்டம் மற்றும் பொறியியல் மாணாக்கர்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தமது சுயவிவர தகவல்களை அளிக்கலாம்.
 
Last edited by a moderator:

Back
Top