207வது மூலிகை சார் தொழில் சந்திப்ப-மூலிகை - க&

taced

Member
207 வது மூலிகை சார் தொழில் சந்திப்பு
207th HBM - Herbal Business Meet

தொழில் வாய்ப்பினை தேடுகிறவரா?

20 ஆண்டுகள் தொடர்பு, அனுபவம் - ஆகியவற்றை கொண்டு தங்களைப் போன்ற ஆர்வமுள்ளவர்களை வெற்றிகரமான மூலிகை தொழில் முனைவராக்கும் திட்டம் அறிமுகம்.

➡ நாள் : 13.11.2018 (செவ்வாய்கிழமை)
➡ நேரம் : 10.29 - 11.59 AM
➡ இடம் : "டேசட்" அரங்கம், சிம்மக்கல், மதுரை.
➡ பேருந்து நிறுத்தம் - சிம்மக்கல்
➡ பதிவு கட்டணம்: Rs.100/-

பேசுபவர்

திரு.M.பஷீர் அஹ்மத்,
M/s M.பஷீர் மண்டி
துவரங்குறிச்சி

பாடத்திட்டம்

✳ திட்ட அறிமுகம்
✳ வாய்ப்புள்ள மூலிகைகள்
✳ கொள்முதல் நிபந்தனை
✳ முதலீடு
✳ TACED நிறுவனத்தின் பணி - கட்டணம்
✳ தொழில் முனைவோரின் பங்கு
✳ ஒப்பந்தம்
✳ வாய்ப்புகளும் - சவால்களும் - அனுபவங்கள்

✍ பங்கேற்க விரும்புவோர் வாட்ஸ்அப் மூலம் தங்கள் வருகையினை முன் பதிவு செய்யவும்.

*♂ மேலும் விபரங்களுக்கு

Dr.T.லதா
திட்ட அலுவலர்
டேசட்(TACED)
சாரதா வணிக வளாகம்
2 வது தளம்.
சிம்மக்கல் (ரவுண்டானா)
மதுரை - 625001.

taced1992@gmail.com
FB: Taced Consultancy

☎ தொடர்புக்கு
94875 - 59345
94431 - 59345

கலந்து கொள்வீர்!
சாதனை படைப்பீர்!
 

Click Here!

Top