agrireturns
Senior Member
தை பிறந்தால் வழிபிறக்கும் ... தங்கமே தங்கம் ..!
ஊருக்கே நல்ல சேதிவரும் ... தங்கமே தங்கம் ..!
ஆமா ..!
இந்திய விவசாயம் வீறு கொண்டு எழ மற்றுமொரு வாய்ப்பு ..!
பயன் படுத்துங்கள் ..!
நம்முடைய வளங்களை அள்ளிச்சென்ற அயல்நாட்டினரின் செல்வங்களை அந்நிய செலாவணியாக திம்பவும் கொண்டுவர ..!
நம்மால் முடியும் ...
என்னவளம் இல்லை இந்த திருநாட்டில் ...
உழைக்கும் வர்க்கம் யாவரும் ஒன்று திரள்வோம் ...
ஏற்றுமதி உலகை ஒருகை பார்போம் ...!
இதற்கு பெரியதாக ஒன்றும் செய்ய வேண்டாம் ...!
நமக்கு தெரிந்த ஆடு வளர்ப்போம் ...!
( இதுக்கா இதனை பில்டப்பு )
நாம் வளர்வோம் ..வீடும் நாடும் தன்னால் வளரும்..!
மாதம் குறைந்தது ஒரு லட்சம் வருமானம் ஈட்டுவோம்..!
அதற்க்கு
சான்றிதழ் உடன் சென்னையில் மிகசிறந்த அறிஞ்சர்கள்
அறிஉரையுடன் நடக்க உள்ள நேரடி பயிற்சியில் வருகின்ற
21.01.12 & 22.01.12
Saturday & Sunday
தவறாமல் கலந்துகொண்டு பயன் பெறுங்கள்
Guidance for
Subsidy up to Rs. 8,50,000/-
Bank loan Rs, 25,00,000/-
Last edited by a moderator: