mr_boer
Active Member
ஆடு வளர்ப்பு பயிற்சி வகுப்பு – By Vijay Farms
ஆட்டு பண்ணை துவக்குபவர்கள் ஆடு வளர்ப்பு தொழில் பற்றி முழுவதும் செயல் முறையில் தெரிந்து கொள்ள நாங்கள் நடத்தும் ஒரு நாள் பயிர்ச்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம்.
Training date : 23-09-2012
Training Cost : Rs.2000 / Person
For Registration : 50 % or full payment to be sent to the following Bank Account.
Training Timings : 09.00 am to 05.30 pm
Venue : Vijay Farms ,Thirunandhipuram,Villupuram.
To Know more about Vijay farms – Visit our Website
“[SIZE="5"]www.boerindia.com[/SIZE]”
பயிற்சி தலைப்புகள்
• ஏன் ஆட்டுப் பண்ணைத் தொழில் ?
• வளர்க்கும் முறைகள்
• கொட்டில் முறை வளர்ப்பு
• திட்ட அறிக்கை தயாரித்தல்
• பொருளாதாரத்தை திட்டமிடுதல்
• வங்கிக் கடன்
• தீவனம் பயிரிடுதல்
• கொட்டில் அமைத்தல்
• பண்ணைக்கு உபகரணங்கள்
• இனத் தேர்வு
• காப்பீட்டு வசதிகள்
• தீவன மேலாண்மை
• இனப்பெருக்க மேலாண்மை
• குட்டிகள் பராமரிப்பு
• நோய்களும் தடுப்பு முறைகளும்
• இதர பராமரிப்புகள்
• விற்பனை வாய்ப்புகள்
• பிரச்னைகள் மற்றும் உண்மைகள்
• பதிவேடு பராமரிப்பு
• கணிணியில் பதிவேடு பராமரிப்பு
For more details contact