நான் ஒரு தனியார் பத்திரிகை நிறுவனத்தில் மூத்த இணையாசிரியராக பணிபுரிந்து வருகிறேன். புத்தகங்களை தாங்கள் பிரசுரிக்க விரும்பினாலோ, அல்லது தமிழை டைப் செய்ய விரும்பினாலோ அல்லது தினமும் தங்களுடைய செய்திகளை என்னிடம் கொடுத்து பக்கமாக (புத்தகம், தினசரி பேப்பர்) வடிவமைக்க நினைத்தாலோ என்னை தொடர்பு கொள்ளுங்கள். தங்களுக்கு தேவையானவற்றை குறித்த நேரத்தில் செய்து தருவேன். என்னை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 96775-66651