tiruchiagrisiva
New Member
Need Agri / farm land with proper document near Trichy, Tamil Nadu.
Pl call 9442601076. S Sivaprasad
Pl call 9442601076. S Sivaprasad
Last edited by a moderator:
Need Agri / farm land with proper document near Trichy, Tamil Nadu.
Pl call 9442601076. S Sivaprasad
திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 முதல் 10 ஏக்கர் வரை விவசாய நிலம் குத்தகைக்கு தேவை. குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்ய ஏற்ற இடமாக இருக்க வேண்டும். ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் இயற்கை விவசாயம் செய்ய வசதி இருந்தால் சிறப்பு. நிலத்துடன் தங்குவதற்கு வீடு இருந்தால் விருப்பம். திருச்சி மாவட்டத்தில் எந்த பகுதியானாலும் பரவாயில்லை; இடமாற்றத்திற்கு தயார். நீண்டகால குத்தகைக்கு விட விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு விபரங்கள்:
சின்னப்பொண்ணு