jayakumar

jaistar

New Member
எங்களிடம் கோழி குஞ்சு பொரிப்பகம் உள்ளது .இதில் எல்லா
முட்டைகள் வைத்து குஞ்சு பொரிக்கலாம். நாட்டு கோழி, கிரிராஜா, வாத்து,காடை, வான்கோழி,கினி கோழி முட்டைகள் வைத்து குஞ்சு பொரிக்கலாம். நீங்கள் எங்களிடம் முட்டைகள் கொடுத்து பொரிக்கலாம்



காடை குஞ்சு தேவை என்றல் என்னை தொடர்பு கொள்ள 9944324510 மேலும் ஆஸ்திரேலிய வாத்து (Australian goose) நிறைய ஜோடிகள் வைத்திருக்கும் நபர் எனக்கு தெரியப்படுத்துங்கள்
 

Back
Top