நாட்டு கோழி முட்டை தேவை

அனைவருக்கும் வணக்கம்,

கோவையில் நாட்டு கோழி பண்ணை ஏதேனும் உள்ளதா? ஒவ்வொரு வாரமும் 50 நாட்டு கோழி முட்டை தேவை.


என்றும் அன்புடன்,
ஜெய்.
 

Back
Top