துளசி எண்ணெய் / சாறு - தயாரிக்க வாய்ப்புகள&#30

Register

taced

Active Member
துளசி எண்ணெய் / சாறு - தயாரிக்க வாய்ப்புகளும் - அணுகுமுறைகளும்

208 வது மூலிகை சார் தொழில் சந்திப்பு
208th HBM - Herbal Business Meet

➡ நாள் : 27.11.2018 (செவ்வாய்கிழமை)
➡ நேரம் : 10.29 - 11.59 AM
➡ இடம் : "டேசட்" அரங்கம், சிம்மக்கல், மதுரை.
➡ பேருந்து நிறுத்தம் - சிம்மக்கல்
➡ பதிவு கட்டணம்: Rs.100/-

பேசுபவர்
திரு. A.கண்ணன்
நிர்வாக இயக்குனர்
M/s குறத்தி விடுதி எஸ்டேட்
ராஜபாளையம்

பாடத்திட்டம்

✳ துளசி ஓர் அறிமுகம்
✳ துளசி ரகங்களும் அதன் பயன்பாட்டில்
வித்தியாசங்கள்
✳ சாகுபடிக்கான தொழில் நுட்பங்கள்
✳ பதப்படுத்துதல்
✳ மதிப்பூட்டுதல்
✳ எண்ணெய்/சாறு பிரித்தெடுக்க தொழில்
நுட்பங்கள்
✳ தென் மாவட்டத்தின் சிறப்பு
✳ TACED நிறுவனத்தின் பங்களிப்பு

✍ பங்கேற்க விரும்புவோர் வாட்ஸ்அப் மூலம் தங்கள் வருகையினை முன் பதிவு செய்யவும்.

*♂ மேலும் விபரங்களுக்கு

Dr.T.லதா
திட்ட அலுவலர்
டேசட்(TACED)
சாரதா வணிக வளாகம்
2 வது தளம்.
சிம்மக்கல் (ரவுண்டானா)
மதுரை - 625001.

taced1992@gmail.com
FB: taced consultancy

☎ தொடர்புக்கு
94875 - 59345
94431 - 59345

கலந்து கொள்வீர்!
சாதனை படைப்பீர்!
 

Top