Wanted கூட்டு பண்ணைத் திட்டம்

iyarkai

Member
கூட்டு பண்ணைத் திட்டம் செயல் வடிவில் உள்ள தமிழக பகுதிகளும், அதில் அனுபவம் மிக்கவர்களும் தொடர்பு கொள்ளவும்.
 

என் பெயர் ஜெயராம், நான் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வசிக்கின்றேன்.. நான் எங்களது குடியிருப்பு பகுதியில்.. சிறிய மாட்டு பண்ணை வைத்திருக்கிறேன்.. பண்ணை மேம்பாட்டிற்கான லோன் கிடைக்குமா..?
 

Back
Top