iamnjayakumar
Member
அனைவருக்கும் வணக்கம் ,
எனது தோப்பு பழனிக்கு அருகில் ஒரு கிராமத்தில் உள்ளது, 24 மணி நேரம் தண்ணீர் ஊரும் கிணறு உள்ளது. தோப்பில் சொட்டு நீர் பாசனம் போட்டு விட்டதால் தண்ணீருக்கு செலவே இல்லை, பழனிக்கு அருகில் ஏதேனும் bottled water plant உள்ளதா?
கிணறு ரோட்டின் அருகிலேயே உள்ளது, இந்த தண்ணீரை பயன் படுத்தி வேறு எதாவது செய்ய முடியுமா?
சர்க்கரை ஆலைக்கு இந்த தண்ணீர் உதவுமா?
என்றும் அன்புடன்,
ஜெய்.