நண்பர்களே திண்டுக்கல் மாவட்டத்தில் வாடிப்பட்டி அருகேயுள்ள மட்டப்பாறையில் பிரபுவாகிய நான் வசித்து வருகிறேன். நான் மதுரையில் ஒரு தினசரி நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எனது ஊரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வேலையின்றி சிரமப்படுகின்றனர். தாங்கள் உற்பத்தி பொருட்களையோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களை எங்கள் ஊரில் உள்ள பெண்களிடம் கொடுத்து உற்பத்தி பொருளாக்க விரும்பினால் என்னுடைய தொலைபேசிக்கு அழைக்கவும். மேலும், அவர்களின் வாழ்விற்கு நீங்கள் கொடுக்கும் சம்பளம் அவர்களின் பொருளாதார சூழலை மேம்படுத்த உதவும்.
இங்ஙனம்
பிரபு மட்டப்பாறை
9677566651
இங்ஙனம்
பிரபு மட்டப்பாறை
9677566651