நிலம் எங்குள்ளது? தற்போது என்ன பயிர் செய்யப்பட்டுள்ளது? நான் தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, போடி ஆகிய பகுதிகளில் 10 லிருந்து 20 ஏக்கர் பரப்பளவிற்கு வளமுள்ள தரிசு நிலம் தேடுகின்றேன். விலை ஏக்கர் ஒன்றுக்கு 2 - 2.5 லட்சத்திற்குள் இருந்தால் என் பட்ஜெட்டிற்குள் அடங்கும். விலை...