Attention herbal traders, cultivators, exporters , importers, parma's soon we launch a brand new website for trading herbal only@ world wide. Join with us for ur herbal need. U can sell or buy directly . Give ur mail id's with ur ur contact numbers
நண்பர்களுக்கு வணக்கம். எனது பெயர் V.S.ராஜன், நாமக்கல், தமிழ்நாடு. OHECTA ( Organic Herbal Cultivators & Traders Association ) என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளோம். மூலிகை வளர்ப்பு, சந்தைப்படுத்துதல், மூலிகை கொள்முதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்...