Business Opportunities in Agriculture: 150 Field Interviews (Book)

கண் நோக்கும் மலர் - கிழங்கு (கண் வலிக்கிழங&#30

Register

Click Here!

taced

Member
தொழில் முனைவோருக்கு ஒரு தீபாவளி பரிசு

கண் நோக்கும் மலர் - கிழங்கு (கண் வலிக்கிழங்கு) (Gloriosa Superba)
206 வது மூலிகை சார் தொழில் சந்திப்பு
206th HBM - Herbal Business Meet

➡ நாள் : 23.10.2018
(செவ்வாய்கிழமை)
➡ நேரம் : 10.29 - 11.59 AM
➡ இடம் : "டேசட்" அரங்கம்,
சிம்மக்கல், மதுரை.
➡ பேருந்து நிறுத்தம் -
சிம்மக்கல்
➡ பதிவு கட்டணம்: Rs.100/-

பேசுபவர்

திரு.M.TD.ராஜேந்திரன்,
M/s Herbs India,
Sivakasi.

கண் நோக்கும் மலர் - கிழங்கு (கண் வலிக்கிழங்கு) Gloriosa Superba என்ற மிகவும் பிரசித்தி பெற்ற - விவசாயிகளுக்கு அதிகளவு லாபம் தரும் மூலிகை பற்றி விளக்கமளிப்பதோடு ஏற்றுமதி வணிகம் தொலை நோக்கு எப்படி இருக்கலாம் என்பதை அனுபவ ரீதியாக திரு.TDR அவர்கள் விளக்க உள்ளார்.

மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மூலிகை சார் தொழில் சந்திப்பில் கலந்து கொள்ள விழைவோர் வாட்ஸ்அப் மூலம் 20.10.2018க்குள் முன் பதிவு செய்ய வேண்டுகிறோம்.

*♂மேலும் விபரங்களுக்கு
Dr.T.லதா
திட்ட ஒருங்கிணைப்பாளர்
டேசட்(TACED)
சாரதா வணிக வளாகம்
2 வது தளம்.
சிம்மக்கல் (ரவுண்டானா)
மதுரை - 625001.

☎ தொடர்புக்கு
94875 - 59345
86680 - 65089
94431 - 59345
taced1992@gmail.com

கலந்து கொள்வீர்!
சாதனை படைப்பீர்!
 

Business Opportunities in Agriculture: 150 Field Interviews (Book)

Top